ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க- எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.