இலங்கைசெய்திகள் ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் கைது By admin - July 29, 2022 0 551 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் கட்டிலில் உருண்டவரும் இன்று கைது செய்து செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி பெட்சீட்டாக பயன்படுத்திய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.