ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று டோக்கியோவிலுள்ள நிப்பான் புடோக்கனில் இடம்பெற்ற முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் துணைத் தலைவர் கமலா ஹரீஸ் உட்பட பல வெளிநாட்டுப் பிரமுகர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.