ஜப்பான் பயணமானார் ஜனாதிபதி

0
151

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று அதிகாலை ஜப்பானின் நோக்கி பயணித்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் ஜப்பான் நோக்கி பயணித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்றுள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டின் புதிய பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here