ஜூலை 12க்கு பின்னர் ஜனாதிபதி பதவி இழப்பாரா?- ஜோதிடர் கூறுவது என்ன?

0
497
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை 09 ஆம் திகதி மற்றும் அதனைச் அண்டிய நாட்களில் மேலும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் கூறுகிறார்.
 
இணைய YouTube channel இல் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஜுலை மாதம் 9ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.
 
ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here