டங்கல் தமிழ் வித்தியாலய மாணவன் சாதனை

0
1559

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையில் மத்திய மாகாண கராத்தே சம்மேளத்தினால் பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட 56 எடை பிரிவு போட்டியில் டங்கல் தமிழ் வித்தியாலய மாணவன் செல்வன் கோசன் ராஜ் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இன்று இடம்பெற்ற இப்போட்டியில், சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here