டயகம- நுவரெலியா வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.00 மணியளவில் டயகம – நுவரெலியா வீதியில் கௌலஹேனா எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.