தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை காரியாலயம் எதிர்வரும் 30 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

டிக்கோயா,  ஒட்டிரியில் பிரமாண்ட
மாக அமையப்பெற்றுள்ள தலைமையகம் திறப்பு விழா கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் கூட்டணியின் பிரதித்தலைவர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.உதயகுமார்,எம். வேலுகுமார். மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.