2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி   இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பர் 5 முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2  திகதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார.