ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தனது முதலாவது காரைபார்வையிட்டுள்ளார். 

சேர் ஜோன் கொத்தலாவல அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது பழைய காரையும் பார்வையிட்டுள்ளார்.