தலவாக்கலையில்- மிளகாய் பொடியை முகத்தில் வீசி பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

0
534

பெண்னொருவரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு அடையாளந்தெரியாத நபரொருவர் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் (17) நேற்று இடம்பெற்றுள்ளது.

குடியிருப்புக்கு பின்னால் இருந்த சமையலறையில் வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலி; அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் விpரைந்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here