தலவாக்கலை – டயகம வீதியில் லொறி குடைசாய்ந்து விபத்து

0
504

ஹோல்புரூக்’ வீதயில் லொறி குடைசாய்ந்து விபத்து தலவாக்கலை டயகம வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியே விபத்துக்குள்ளாகியுள்ளது. தெய்வாதீனமாக உயிர் சேதம் ஏதேனும் எற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வாகன சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுளடளதாகவும் தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here