திங்கள் முதல் ஞாயிறு வரையான மின்வெட்டு விபரம்

0
176

நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மற்றும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் திகதி களில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத் தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here