திங்கள் முதல் முட்டை விலை குறையும்

0
302

முட்டையின் விலை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மகுறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, தற்போது சந்தையில் 60 ரூபா முதல் 61 ரூபா வரை விற்கப்படும் ஒரு முட்டையின் விலை 56 ரூபா முதல் 55 ரூபா வரை குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here