தினேஷ் நாளை பிரதமராக பதவியேற்பு

0
313

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாளை வெள்ளிக்கிழமை தினேஷ் குணவர்த்தன பதவியேற்கவுள்ளார். இதேவேளையில் நாளை காலை 9 மணிக்கு புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here