இராஜகிரிய -ஒபேசேகரபுர பகுதியில் வாகன உதிரி பாகங்கள், டீசல், பெற்றோல், பட்டரிகள் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து குறித்த நபரின் முச்சக்கரவண்டி ஒன்று பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரின் முச்சக்கர வண்டி கட்டப்பட்டு வீதியோர கம்பங்களில் காட்சிபடுத்தப்பட்டது.