திருமலை எம்.பி யானார் குகதாஸன்

0
39
அமரர் இரா.சம்பந்தனின் வெற்றிடத்துக்கு குகதாஸன் சற்று முன் எம்.பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here