தேயிலை உற்பத்தியில் சரிவு

0
210

நாட்டின் தேயிலை உற்பத்தி  கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்த நாட்டில் தேயிலை உற்பத்தி 17.8% வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

கடந்த மாதம் 22.7% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது

இது 18.5 மில்லியன் கிலோகிராம் தேயிலை என கணக்கிடப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்தி 31.6% மற்றும் தாழ்நில தேயிலை உற்பத்தி 16.6% வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here