தொண்டமானின் 58 ஆவது ஜனன தினநிகழ்வு

0
217

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 58 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளுக்கு மடிக்கணினிகளையும், நகல் இயந்திரங்களையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜிவன் தொண்டமான் வழங்கி வைத்தபோது எடுத்த படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here