தொலஸ்பாகை, ராக்சாவ தோட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர்  நிர்க்கதி

0
65

கம்பளை குறுந்துவத்த கங்கை இகல கோரள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொலஸ்பாகை, ராக்சாவ தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் கூரை தகடுகள் காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ள காரணத்தினால் மக்கள் அவதி.

குறுந்துவத்த ராக்சாவ தோட்டத்தில் வசித்து வரும் 24 குடும்பங்கள் தற்போது பரணகலை தமிழ் வித்தியாலய பாடசாலை மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பரணகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கி வருகின்றனர்.

இவர்கள் வசித்து வந்த குடியிருப்பு பகுதியில் கூரை தகடுகள் அள்ளுண்டு சென்று வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்து மழை தண்ணீரில்    20 குடும்பங்களைச் சேர்ந்த 80பேர்   பாடசாலை மண்டபத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here