தொலைபேசிக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

0
246

வகையில் தொலைத்தொடர்பு சேவை வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதமாக இன்று நள்ளிரவு முதல் உடன் அழுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜூன் 01ம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 8 வீதத்திலிருந்த 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை இருப்பினும், இணைய பொதிகளுக்கான கட்டணங்களுக்கு தொலைத்தொடர்பு வரி பொருந்தாது என்பதுடன், அதிகரிக்கப்பட்ட 4 வீத வரி சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தொலைபேசிக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here