நவ. 14 இல் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம்

0
162

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நவம்பர் 14 திங்கட்கிழமை பாராளுமன்னறத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.

குறித்த குழு இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்னறத்தில் கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here