பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானகடைகளையும் மூடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பார்கள், இறைச்சிக்கடைகள், மதுபானக் கடைகள், சூதாட்ட விடுதிகள் இரவு விடுதிகள், மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக்கடைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.