நாடளாவிய ரீதியில் 120000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

0
208

கொழும்பில் இன்று 30,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும், நாடு முழுவதும் 120,000 எரிவாயு சிலிண்டர்கள் (12.5kg) விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவன  தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

12.5 கிலோ எடையுள்ள 80,000 சிலிண்டர்களும், 5 கிலோ எடையுள்ள 20,000 சிலிண்டர்களும், மேலும் 2.3 கிலோ எடையுள்ள 20,000 சிலிண்டர்களும் நாளை விநியோகிக்கப்படும். 

இன்னும் 20,000 மெற்றிக் தொன் எரிவாயு விரைவில் பெறப்படும், வந்தடைய உள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு ஜூலை 31-ம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்படும், என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here