நாடளாவிய ரீதியில் உள்ள சகல மருந்தகங்களையும் மூடுவதற்கு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.