கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் இன்று மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய வானூர்தி இதுவரை புறப்படவில்லை என்று வானூர்தி நிலைய வட்டாரங்கள் தமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தனது செய்தியில் தெரிவித்துள்ளது.