நாளாந்தம் 70 சதவீதத்தால் குறைவடைவு

0
135

எரிபொருள் நெருக்கடி காரணமாக அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். வீரகோன் தெரிவித்தார்.

சராசரியாக அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 30 மில்லியனுக்கும் அதிகமாகவிருந்தது. தற்போதைய சூழ்நிலையில் இந்நாட்களில் நாளாந்த வருமானம் 8 மில்லியனாக குறைந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here