நாளை முதல் காட்சிப்படுத்தப்படும்

0
226

இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் .

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் மற்றும் வாக்காளர் பட்டியலுக்கு சேர்க்கப்படும் பெயர் பட்டியல் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here