நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை 4 ஆம் திகதி முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூடப்பட்டவுள்ளதாக சற்றுமுன் கல்லியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.