நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

0
271

நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, ஒரே சந்தர்ப்பத்தில் 3 மணித்தியால மின் துண்டிப்பை மேற்கொள்ளாது காலை வேளைகளில் 1 மணித்தியாலம் 40 நிமிடமும் , இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடமும் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here