நாளை முதல் லிட்ரோ கேஸ் விநியோகம்

0
249
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here