நாவலப்பட்டி -கினிகத்தேனை பிரதான பாதையில் மீபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் செல்லும் மக்களும் பெரும் அசொகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.