நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் மீது இரும்பு கம்பி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு, டவுன்ஹால் பகுதியில் நிர்மாணக் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியில் இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து காரின் கண்ணாடி மீது இரும்பு கம்பம் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.