நீராடச் சென்ற ஆறு மாணவர்களில் இருவர் பலி

0
276

நீர் கொழும்பு கடலில் நீராட சென்ற இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

குறித்த மாணவர்கள் நீர் கொலழும்பு விஜயரத்தினம் இந்து கல்லூரியில் தரம் 11-ல் கல்வி கற்பவர்களாவர்.

இன்று பிற்பகல் ஆறு மாணவர்கள் நீர் கொழும்பு கடலில் நீராட சென்ற நிலையில் அதில் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர்களின் உடல் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீர் கொழும்பு போலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்யா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here