செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் நீர்கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.