கொழும்பு சாத்தம் வீதியில் சில நிமிடங்களுக்கு முன்னர், ஆர்ப்பாட்டக்காரர்களால் காவல்துறையினரின் நீர்த்தாரகை பீரங்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தாரகை பீரங்கியில் இருந்த கண்ணீர்ப் புகைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் தற்போது போராட்டக்காரர்களின் கைகளில் சிக்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.