நுவரெலியா – தலவாக்கலை A7 வீதி சீர் செய்யப்பட்டது – வீடியோ இணைப்பு

0
543

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை A7 பிரதான வீதியில் இன்று காலை நானுஓயா பிலக்பூல் சந்தியில் மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த வீதியில் பயணத்தை மேற்கொள்பவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

மேலும் நுவரெலியா வீதி அதிகார சபைக்கு அறிவித்து மண்மேட்டை அப்புறப்படுத் துவதற்கான வேலை ஆரம்ப்பிக்கப்படடு தற்போது போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

video திவாகர் – சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here