இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் நுவரெலியா பிரதேச சபைத்தலைவருமான வேலு யோகராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- தலைவர் பதவியிலிருந்து தான் இன்று முதல் விலகியுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்து  நீடிப்பதாகவும் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.