நுவரெலியா – பதுளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

0
460

கரிட்டாஸ் நிறுவன அனுசரணையுடன் செடெக் மற்றும் உஸ்கொட் நிறுவனங்களின் ஏற்பாட்டில் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான இலங்கை பெருந்தோட்ட சமூகம் குறித்த தகவல் பரிமாற்ற செயலமர்வு நுவரெலியா கத்தோலிக்க திருச்சபை கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இச்செயலமர்வில் வளவாளராக எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் எம்.திலகராஜ் கலந்துகொண்டார்.

அருட் தந்தை மைக்கல் இராஜேந்திரம், அருட் தந்தை மெத்திவ் ஆகியோர் பங்குபற்றுனர்களுக்கு இதன்போது சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

பதுளை –செல்வராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here