நுவரெலியா ரொட்டறி கழகத்தின் புதிய தலைவராக தினேஸ்

0
598
நுவரெலியா ரொட்டறி கழகத்தின் 57 ஆவது தலைவராக தினேஸ் பரமலிங்கம் தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்பு வைபவம் நுவரெலியா கிறேண்ட் ஹோட்டலில்  ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இவ் வைபவத்தில் நுவரெலியா ரொட்டறி கழகத்தின் முன்னாள் தலைவர் ஆர். யோகேஸ்வரன் புதிய தலைவர் திணேஸ்பரமலிங்கத்திற்கு ரொட்டறி பதக்கம் அணிவிப்பதையும் இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட ரொட்டறி மாவட்ட ஆளுநர் புபுது டி.ஈ. சொய்ஷா உட்பட கலந்துக்கொண்ட ரொட்டறி கழக உறுப்பினர்களையும் படங்க ளில் காணலாம்.
ரமணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here