நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் – முதலாவது நிர்வாக சபை கூட்டம்

0
482

நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 57 ஆவது தலைவராக தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் திருமதி ஜெயராணி இராஜரட்னம் அவர்களின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் நேற்று சனிக்கிழமை  நுவரெலியா சம்பத் ரெஸ்ட் ஹோட்டலில்  நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் பிரதேச தலைவர் சின்னையா பாலகிருஷ்ணன் கலந்துக்கொண்டார். இவ் வைபவத்தின் போது 2022/ 2023.

வருடங்களுக்கான புதிய நிர்வாக சபைஉறுப்பினர்களும் முன்னாள் தலைவர்களும் லயன்ஸ் 302 மாவட்ட முன்னாள் ஆழுநர் நிமால் ரணவக்க  நடப்புவருட புதிய செயலாளர் ஜெகதீஷன் குமரேஷ் புதிய பொருளாளர் ராஜகோபால் குணசேகரன் ( சிவா) ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here