நோர்வூட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 12 வரை விளக்கமறியல்

0
836

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய ஒன்றரை கிலோ மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்ததாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட நால்வர் இன்று அட்டன் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டதில் சந்தேக நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் அட்டன் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று குறித்த நகைத் தொகையை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதாக பெண் உட்பட நால்வரை கைது செய்தனர்.

நேற்று பதிவு செய்யப்பட்ட விரிவான செய்தி கீழே….

https://news-in-lanka-3.local/வெஞ்சர்-தோட்ட-மேற்பிரிவி/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here