பசில் வைத்தியசாலையில்

0
316

முன்னாள் அமைச்சர் பசில் திடீர் சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக இருந்தாலும் அதற்கான காரணம் அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here