பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

0
177

நாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில இவ்விழா இடம்பெறவிருந்த நிலையிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இடம்பெறும் திகதி குறித்த பின்னர் அறிவிககப்படும் என கொழும்பு பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here