லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று முதல் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

   கடந்த ஏப்ரல்   மாதம் 22 ஆம் திகதி, லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டார்.

விஜித ஹேரத் லிட்ரோ கேஸ் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார்.