ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதால், அவரின் கடமைகளை நிறைவேற்றும் நிமித்தம், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 37 (1) ஆம் சரத்துக்கமைய ஜனாதிபதியால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது தொடர்பில் ஜனாதிபதி எனக்கு தெரியப்படுத்தியுள்ளார் மேலும் தெரிவித்துள்ளார்.