எரிபொருளைப் பதுக்கி விற்போரை தொடர்பில் அறிவித்தால் பணப்பரிசு வழங்ப்படும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பரிசுத்தொகை பற்றிய விபரம் கீழ்வருமாறு,
01. 100 லீற்றருக்கு கீழ்:- . 50,000/-
02. 100 – 500 லீற்றர்:- , 200,000/-
03. 500 லீற்றருக்கு மேல்:- ,300,000/- என்றவாறு வழங்கப்படவுள்ளது.