இலங்கைவடக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 1/2 பரல் எரிபொருள் மீட்பு By admin - July 3, 2022 0 308 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber கிளிநொச்சி ஏ-9 வீதி அருகில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 1/2 பரல் டீசல், 1 பரல் பெற்றோல், 25 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பொலீஸாரினால் இன்று (03) காலை கைப்பற்றப்பட்டுள்ளன