பம்பலப்பிட்டியில் கார் விபத்து

0
361

வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி எதிரே பயணித்த வாகனங்கள் மீது மோதி விபத்தக்குள்ளானதில் சொகுசு ரக கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

பம்பலபிட்டி-வஜிரா வீதியில இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சீரற்ற காலநிலைமையே காரணமெனவும் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here