பம்பலப்பிட்டி எரிபொருள் வரிசையில் ஒருவர் உயிரிழப்பு

0
280

பம்பலப்பிட்டியில்  எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகயீனமுற்ற அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதே வேளை, இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர்,  திடீர் நோய்வாய்ப்பட்ட  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிதப்பட்ட போதே அவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஓட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here